Community Based Sports Program

No comment

ක්‍රීඩා අමාත්‍යාංශය
ප්‍රජා පාදක ක්‍රීඩා ප්‍රවර්ධන වැඩසටහන

 

சமூக அடிபப்டையிலான விளையாட்டு மேம்பாடு
விளையாடடு; அமைச்சு

ක්‍රීඩා අමාත්‍යාංශය
ප්‍රජා පාදක ක්‍රීඩා ප්‍රවර්ධන වැඩසටහන

ලෝකයේ සෑම රටක්ම පාහේ Sports For All නමින් වැඩසටහන් දියත් කරයි. මෙමඟින් ග්‍රාමීය මට්ටමේ සිට නාගරික මට්ටම දක්වා ජීවත්වන බාල,තරුණ,වැඩිහිටි,ආබාධිත ආදී සියලුම ජනකොටස් තරඟකාරී හා විනෝද ක්‍රීඩා කටයුතු කෙරෙහි යොමු කරනු ලබයි.

ශ්‍රී ලංකාවේ සමස්ත ජනතාව ක්‍රීඩා කටයුතුවලට සහභාගී කරවීම උදෙසා ප්‍රජා පාදක ක්‍රීඩා ප්‍රවර්ධන වැඩසටහන ග්‍රාමීය මට්ටමින් ජනගත කිරීමට ක්‍රීඩා අමාත්‍යාංශය කටයුතු යොදා තිබේ. ඒ අනුව, මෙම වැඩසටහන ග්‍රාමීය මට්ටමින් සම්බන්ධීකරණය කිරීම සඳහා ස්වෙච්ඡාවෙන් දායකත්වය ලබා දිය හැකි, ශ්‍රී ලාංකිකයින් ලියාපදිංචි කිරීමට ක්‍රීඩා අමාත්‍යාංශය බලාපොරොත්තු වේ.

more-info-download-png

சமூக அடிபப்டையிலான விளையாட்டு மேம்பாடு
விளையாடடு; அமைச்சு

உலகில் அனைத்தும் நாடுகளும் பெரும்பாலும் ளுpழசவள கழச யுடட எனும் பெயரில் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. இதன் வாயிலாக கிராமிய மட்டத்திலிருந்த நகரசார் மட்டம் வரையில் வாழும் பாலகர், இளைஞர், மூத்தவர், மாற்றுத்திறனுடையோர் ஆகிய சகல மக்கட் தொகுதியினரும் போடடி;த் தன்மையுடைய மற்றும் விநோதமான விளையாட்டு நடவடிக்கைகளின் பொருட்டு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலங்கையில் ஒட்டுமொத்த மக்களினையும் விளையாடடு; நடவடிக்கைகளில் பங்குபற்றச் செய்தலின் பொருட்டு சமூக அடிப்படையிலான விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை கிராமிய மட்டத்தில் மக்கள் மயப்படுத்துவதற்கு விளையாட்டு அமைச்சு நடவடிக்கைகளை ஈடுபடுத்தவுள்ளது. அதனடிப்படையில், இந் நிகழ்ச்சித்திட்டத்தினை கிராமிய மட்டத்தில் ஒருங்கிணைப்புச் செய்வதன் பொருட்டு தொண்டராக பங்களிப்பினை நல்கக் கூடிய இலங்கையர்களை பதிவுசெய்வதற்கு விளையாடடு; அமைச்சு எதிர்பார்க்கின்றது.

more-info-download-png